என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய குழந்தைகள் தத்தெடுத்தல்
நீங்கள் தேடியது "இந்திய குழந்தைகள் தத்தெடுத்தல்"
இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது. #IndianChildren #ChildrenAdoption
சிட்னி:
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கூட இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வர தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவில் 2015-ம் ஆண்டு சிறுவர்கள் நீதி சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தத்தெடுத்தல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட உள்ளது.
இந்த தகவலை ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #IndianChildren #ChildrenAdoption
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கூட இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வர தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவில் 2015-ம் ஆண்டு சிறுவர்கள் நீதி சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தத்தெடுத்தல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் குழந்தைகள் தத்தெடுக்க மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்தியா - ஆஸ்திரேலியா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #IndianChildren #ChildrenAdoption
×

X